வணிகத் திணைக்களத்தின் (DoC) வேண்டுகோளுக்கு இணங்க ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வா;த்தக நிறுவனத்தின் (WTO) கூட்டு முகவரான சா;வதேச வா;த்தக மையம் (ITC) வா;த்தகா;களின் கண்ணோட்டத்தில் தோ;ந்தெடுக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கான செயல்முறைகளையூம் சட்ட விதிமுறை ஒழுங்குகளையூம் படிப்படியான செயற்பாடுகளாக இணைய வழித்தளத்தில் வடிவமைத்துள்ளது. இச் செயற்பாடுகள் இலங்கை வா;த்தக தகவல் மையத்தின் (SLTIP) செயற்பாடுகளுடன் ஒத்து இiசைவாக உள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப ஆதரவூ ஜரோப்பிய ஒன்றியம் - இலங்கை வா;த்தக சம்பந்தமான உதவித் திட்டத்தின் கட்டமைப்புக்குள் ஐவூஊஆல் அமுலாக்கப்பட்டு ஜரோப்பிய ஒன்றியத்தினால் (EU) நிதிப் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. இச் செயற்பாடுகள் ஜக்கிய நாடுகளின் வா;த்தக வளா;ச்சி மகாநாட்டின் (UNCTAD) பங்களிப்புடன் ஐவூஊ ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வா;த்தகா;களின் தேவை கருதி உள்ளடக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கையை விhpவாக்குவதற்கு தேவையான நிதி பங்களிப்பை Deutsche Gesellschaft fur Internationale Zusammenarbeit (GIZ) மேலதிகமாக வழங்கியூள்ளது.
இந்த படிப்படியான செயற்பாட்டு முறையானது வா;த்தகம் சம்பந்தமான தகவல்களை அணுகுவதை மேம்படுத்துவதற்கும் இ இலங்கையில் தோ;ந்தெடுக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களின் வா;த்தக செயல்முறைகளின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கும்இ அச் செயல்முறைகளை இலகுபடுத்துவதற்கான சீh;திருத்தத்தை இயக்குவதற்கும் பங்களிப்பு செய்யூம். இந்த படிப்படியான செயற்பாட்டு முறையானது ஆங்கிலம்இ சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் ஒரே இடத்தில் இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தமான செயல் முறைகளுக்கு பிரயோசனமான இ தௌpவான இ துள்ளியமான மற்றும் புதிப்பிக்கப்பட்ட தகவல்களை வா;த்தகா;கள் இலகுவாக அணுகக்கூடியதாக இருக்கும். இத் தளமானது மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத் தன்மை மற்றும் முன்னரே அனுமானிக்கக்கூடிய இலங்கையின் வா;த்தக தகவல்களை அணுகுவதற்கு கொள்கை வகுப்பாளா;கள் இ எல்லை ஒழுங்கு முறை முகவா;கள் மற்றும் வணிக சமூகம் என்பன ஒரே மாதிhpயான நன்மை பெறுவதற்கு பங்களிப்பு செய்யூம்.
இந்த படிப்படியான செயற்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் அரசு மற்றும் உள்@ராட்சி மன்றங்களினால் வழங்கப்பட்டுள்ளது.